Hey Ram - Sanyasam
Posted in Fav. Tamil songs on October 21st, 2006 No Comments »
இந்த பாடல் அதன் காட்சியமைப்புக்காக நிரம்ப பிடிக்கும், நானே அந்த இடத்தில் இருப்பது போல் ஒரு தோற்றம்.
Posted in Fav. Tamil songs on October 21st, 2006 No Comments »
இந்த பாடல் அதன் காட்சியமைப்புக்காக நிரம்ப பிடிக்கும், நானே அந்த இடத்தில் இருப்பது போல் ஒரு தோற்றம்.
Posted in Fav. Tamil songs on October 18th, 2006 4 Comments »
சில பாடல்களை எத்தனை முறை வேண்டுமேன்றாலும் கேட்கலாம், அலுக்கவே அலுக்காது மனதை லேசாகவும் வைக்கும், அதே சமயம் கனமாகவும் ஆக்கும்.
அப்படிபட்ட ஒரு பாடல் தான் இதுவும், Illayaraja வின் இசையில் kamal ன் நடிப்பில்..
Posted in கதைகள் on October 16th, 2006 No Comments »
சன்னதி தெருல ஏதோ கூட்டம் நடக்கப்போறதா பேசிக்கறா, அந்த வழியா போகாத’‘வடக்கு வீதி வழியா சுத்தீண்டுபோயி, மேலவாசல் தேரடி வழியா உள்ள போ!!’
‘பூஜைய முடிச்சுண்டு போன வழியாவே திரும்ப வந்துடு’
‘வழில யார் என்ன கேட்டாலும் பதில் பேசாத’ மேலும் படிக்க இங்கே கிளிக்
Posted in நகைச்சுவை on October 15th, 2006 No Comments »
நேத்து சன் டீவியிலே கிரி படம் பார்த்தேன், ஏனோ ரொம்ப சிரிப்பா இருந்துச்சு ஒரு பாண்டியராஜன் காட்சி
(அர்ஜுன் ஹிரோ, வில்லங்க பெண்ணை அவருக்கு பதிலா பாண்டியராஜனுக்கு கட்டி குடுக்க பேசுவாங்க, அந்த உரையாடல்:
பாண்: தாலி கட்டப் போற மாப்பிள்ளைக்கு என்ன போட போறிங்க?
வில்ல: தாலி கட்டலைன்னா மாப்பிள்ளைய போடுவோம்!